Para Athletics | Silver Medal | பாரா தடகள சாம்பியன்ஷிப் - சிம்ரன் சர்மா வெள்ளி வென்று அசத்தல்

x

டெல்லியில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.

200 மீட்டர் டி-12 ஓட்டப் பந்தயத்தில் 2-ம் இடம்பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வெண்கலம் வென்றிருந்த சிம்ரன் சர்மா வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்