Pakistan vs Bangladesh | இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? - எகிறும் எதிர்பார்ப்பு
ஆசிய கோப்பை - பாகிஸ்தான், வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தா-வங்கதேசம் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை இடையே இரண்டாவது இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 17 வது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.z
Next Story
