இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர்..3ம் சுற்றுக்கு மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர்..3ம் சுற்றுக்கு மெத்வதேவ் முன்னேற்றம்
Published on

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஜேக் டிராப்பரை 7க்கு 5, 6க்கு 4 என்ற செட் கணக்கில் மெத்வதேவ் வீழ்த்தினார். நாளை நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் செர்பிய வீரர் ஹமத்துடன் மெத்வதேவ் மோதவுள்ளார்...Italy Open Tennis Series.. Medvedev for the 3rd round

X

Thanthi TV
www.thanthitv.com