டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 400 மீட்டர் ஓட்டம் : பஹாமஸ் வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பஹாமஸ் வீராங்கனை மில்லர் உயிபோ தங்கப் பதக்கம் வென்று உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 400 மீட்டர் ஓட்டம் : பஹாமஸ் வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்
Published on

பந்தய தூரத்தை 48 வினாடி 36 மணித்துகளில் கடந்து அவர் முதலிடம் பிடித்தார். இந்தப் போட்டியில் டொமினிகன் குடியரசு வீராங்கனை பவ்லினோ வெள்ளிப் பதக்கத்தை வென்ற நிலையில், அமெரிக்க வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் தனது 10-வது பதக்கத்தை பதிவு செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com