ஐஸ்கிரீம் குச்சிகளில் ஒலிம்பிக் அரங்கம் - இந்திய வீரர்களுக்கு சமர்ப்பித்த சிறுமி

ஒடிசாவில் 14 வயதான சிறுமி டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற மீராபாய் சானுவிற்கும், மற்ற இந்திய வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
ஐஸ்கிரீம் குச்சிகளில் ஒலிம்பிக் அரங்கம் - இந்திய வீரர்களுக்கு சமர்ப்பித்த சிறுமி
Published on

ஐஸ்கிரீம் குச்சிகளில் ஒலிம்பிக் அரங்கம் - இந்திய வீரர்களுக்கு சமர்ப்பித்த சிறுமி

ஒடிசாவில் 14 வயதான சிறுமி டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்ற மீராபாய் சானுவிற்கும், மற்ற இந்திய வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். நந்தினி பட்நாயக் என்னும் இவர், 8000 முதல் 10,000 ஐஸ்கிரீம் குச்சிகள் வரை பயன்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருக்கும் அரங்கத்தை வடிவமைத்தார். இதற்காக இவர் 18 மணி நேரம் உழைத்ததாகவும், இதை அனைத்து இந்திய வீரர்களுக்கு சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com