"ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுங்கள்" - வீரர்களுக்கு ஐ.ஓ.சி. அறிவுறுத்தல்

ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் தயாராகும் படி சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.
"ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுங்கள்" - வீரர்களுக்கு ஐ.ஓ.சி. அறிவுறுத்தல்
Published on

ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் தயாராகும் படி சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் 3 மாதம் காலம் இருப்பதால், போட்டியை தற்போது ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com