"இனி நான் தான்" மீண்டும் தல தோனியின் புதிய அவதாரம்.. உற்சாகத்தில் CSK ரசிகர்கள்
சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி/காயம் காரணமாக ருத்துராஜ், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார்/இந்த தொடர் முழுவதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழி நடத்துவார்/நடப்பு ஐபிஎல் தொடரில், 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது
Next Story
