சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்திய நியூசிலாந்து பிரதமர்
சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்திய நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் டெல்லியில் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி ஆச்சரியப்படுத்தினார்.
கபில் தேவ், அஜாஸ் படேல், முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட்டர் ராஸ் டெய்லர் ஆகியோரும் உடன் இருந்தனர். குழந்தைகளோடு குழந்தையாய் மாறி லக்சன் சுறுசுறுப்பாக கிரிக்கெட் விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Next Story
