ஓய்வை அறிவித்தார், நியூசிலாந்து வீரர் டக் பிரேஸ்வெல்
35 வயதான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி பெற்ற கடைசி டெஸ்ட் வெற்றிக்கு காரணமானவரும் கூட...
கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இந்தப் போட்டியை நினைவு கூர்ந்து ஓய்வை அறிவித்துள்ள டக் பிரேஸ்வெலுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளது.
Next Story
