87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது...

முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது போட்டியில் நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி...

#t20 #india #newzealand #cricket #thanthitv

X