சென்னை அருகே புதிய பிரமாண்டம் | தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்.

x

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் - அரசாணை வெளியீடு.சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு/செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் பரப்பளவில், ரூ.261 கோடி செலவில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு திட்டம்/கால்பந்து, ரோலர் ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை தடகளம் போன்றவற்றிற்கான மைதானங்களை கொண்ட விளையாட்டு நகரம்/விளையாட்டு நகரம் அமைக்க முதற்கட்டமாக ரூ.30 கோடியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.


Next Story

மேலும் செய்திகள்