அழியாத நினைவாக உலகக்கோப்பை... "இப்படியொரு பிரதமரை இதுவரை கண்டதில்லை"... சேவாக் சொன்ன கருத்து

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபிறகு வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, அரிதான நிகழ்வு என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தும் வகையில் பிரதமரின் செயல் இருந்ததாகத் தெரிவித்துள்ள சேவாக், வீரர்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூறியது அருமையான தருணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com