தோஹா டயமண்ட் லீக் தொடர்... ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2ம் இடம்...

தோஹா டயமண்ட் லீக் தொடர்... ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2ம் இடம்...
Published on

தோஹாவில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்தார். தனது கடைசி முயற்சியில் 88 புள்ளி 36 மீட்டர் தூரத்துக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்தார். 88 புள்ளி 38 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த செக் குடியரசு வீரர் ஜேக்கப் வாட்லஜ் முதலிடம் பிடித்தார். வெறும் 2 சென்ட்டி மீட்டர் தூரத்தில் நீரஜ் சோப்ரா முதலிடத்தை தவறவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com