தோல்வியுற்ற வீராங்கனையை ஊக்கப்படுத்திய சக வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், தோல்வியடைந்த வீராங்கனையை சக வீராங்கனை ஊக்கப்படுத்திய சம்பவம் பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
தோல்வியுற்ற வீராங்கனையை ஊக்கப்படுத்திய சக வீராங்கனை
Published on

நியூயார்க்கில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் 15வயதான அமெரிக்க இளம் வீராங்கனையான COCO GAUFF, ஜப்பான் வீராங்கனை OSAKA - ஐ எதிர்கொண்டார். இதில் நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்த COCO GAUFF, தோல்வியை ஏற்க முடியாமல் கண் கலங்கினார். இதை கண்ட சக வீராங்கனை ,GAUFF-விடம்

ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினார். பின்னர் பார்வையாளர்களும் நீண்ட நேரம் கைதட்டி GAUFF -ஐ உற்சாகப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com