மகளிர் டென்னிஸ் - அரை இறுதியில் ஓசாகா

பிஜீங்கில் நடைபெற்று வரும் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மகளிர் டென்னிஸ் - அரை இறுதியில் ஓசாகா
Published on

பிஜீங்கில் நடைபெற்று வரும் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை NAOMI OSAKA அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில், இவர் அமெரிக்க வீராங்கனை BIANCA ANDREESCU வை எதிர்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com