குகேஷின் "கிங்"-ஐ தூக்கி வீசிய நகமுரா - ரசிகர்கள் கண்டனம்
அமெரிக்காவில் நடைபெற்ற நட்பு ரீதியிலான செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷை வென்ற அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா, குகேஷின் கிங் (king) காயினை(coin) ரசிகர்களை நோக்கி வீசினார்...
நகமுராவின் முதிர்ச்சியற்ற இந்த செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....
Next Story
