"இவரு ஏன் ஓய்வு பெற்றாரு?" - வருந்தும் MI ரசிகர்கள்
மிடில் ஆர்டர்ல BIG ஹிட்டரா மட்டுமில்லாம, செம்ம ஃபினிசராவும் கலக்குனவரு பொல்லார்டு.. ஆனா, அவர் ஓய்வு அறிவிச்சதுல இருந்து மும்பை டீம்ல அவரோட இடத்துல ஒரு வெற்றிடம் இருக்குனு மும்பை ஃபேன்ஸும், கிரிக்கெட் விமர்சகர்களும் சொல்லிட்டு வராங்க...
இப்படி இருக்க மும்பை பேட்டிங் பயிற்சியாளரான பொல்லார்டு திடீர்னு பிராக்டீஸ்ல பேட்டை பிடிச்சு சும்மா சுழட்டு சுழட்டு மட்டையை சுழட்டியிருக்காரு.
இந்த வீடியோவ மும்பை இந்தியன்ஸ் ஷேர் பண்ண, மிஸ் யூனு ஃபேன்ஸ் கமெண்ட் போட்டு இருக்காங்க.
Next Story
