MS Dhoni | CKS | MSD | ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் உருக வைத்த நாள்
ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் உருக வைத்த நாள்
MS Dhoni | CKS | ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் உருக வைத்த நாள் #msdhoni #csk #thaladhoni #msd #thanthitv 18 வருஷம்… ஒரு ப்ளேயரா மட்டும் இல்ல, ஒரு எமோஷனா சிஎஸ்கே ரசிகர்களோட கலந்துட்டாரு தோனி... எம்.எஸ் தோனி சிஎஸ்கேவில் இணைந்து 18 ஆண்டுகள் நிறைவு கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணைந்து 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அந்த அணி நிர்வாகம் போஸ்டரை பகிர்ந்து நெகிழ்ந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட தோனி, சிஎஸ்கேவை 5 முறை ஐபிஎல் கோப்பைகள், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வெல்ல வழிநடத்தினார். இதுமட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியுடன் நீண்ட காலம் பயணிக்கும் வீரர்களில் ஒருவராகத் தோனி திகழ்கிறார்...
