மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் தோனி

மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் தோனி

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, தனது மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் வீடியோ ஒன்று, இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், எப்படி இருக்கீங்க? என தோனியின் மகள் மழலை மொழியில் கேட்க, அதற்கு நல்லா இருக்கேன் என தோனி பதில் சொல்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com