அனல் பறக்க நடந்த MotoGP பைக் ரேஸ்

x

இத்தாலியில் நடந்த MotoGP பைக் ரேஸில், இத்தாலி வீரர் அப்ரிலா மார்கோவை பின்னுக்கு தள்ளி, ஸ்பெயின் வீரர் டுக்காட்டி மார்க் வெற்றி பெற்றார். இத்தாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 23 பேர் போட்டியிட்டனர். அதன் இறுதிக்கட்ட போட்டியில், அப்ரிலா மார்கோ, மார்க் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அப்ரிலா மார்கோவை, மார்க் 0.5 விநாடி வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்


Next Story

மேலும் செய்திகள்