இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது செல்ல பிராணியுடன் வேகமாக ஓடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.