நீண்ட இடைவேளைக்கு பின் ரஞ்சி தொடரில் பங்கேற்கும் முகமது ஷமி

நீண்ட இடைவேளைக்கு பின் ரஞ்சி தொடரில் பங்கேற்கும் முகமது ஷமி
Published on

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமி, கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். டிசம்பரில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி களமிறங்குவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு தயாராகும் விதத்தில் ரஞ்சி கோப்பை தொடரில், பெங்கால் அணிக்காக முகமது ஷமி சில போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com