இன்று MI vs GTமும்பையின் வெற்றி கோட்டையை தகர்க்குமா குஜராத்

x

மும்பையில் இன்று இரவு நடைபெறும் 56வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே மார்ச் 29ம் தேதி இவ்விரு அணிகளும் மோதிய, 9வது லீக் போட்டியில், குஜராத் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது மும்பை அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல், குஜராத் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 4வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் குஜராத் அணி, மும்பையின் வெற்றி கோட்டையை தகர்க்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்