மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றுக்கு நடால் தகுதி

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றுக்கு நடால் தகுதி
Published on

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார். அகாபுல்கோவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட நடால் 6க்கு3, 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com