2வது முறையாக மதிப்புமிக்க கால்பந்தாட்ட விருதை பெற்ற 'மெஸ்ஸி'
மியாமி அணி மேஜர் லீக் சாக்கர் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் Most Valuable Player என்ற விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மீண்டும் வென்றார். புளோரிடாவில் நடந்த மேஜர் லீக் சாக்கர் போட்டியில் 2 கோல்களை அடித்த அவர், 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார். இதனை அடுத்து, லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Most Valuable Player விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
Next Story
