ஆடவர் 8 பேர் துடுப்புப் படகு..வெறும் 5 நிமிடம் 43 வினாடிகளில்..| Asian Games 2023 | India

x

ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் ஆடவர் 8 பேர் துடுப்புப் படகு போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஃபுயாங்க் பகுதியில் நடைபெற்ற போட்டியில் இலக்கை 5 நிமிடம் 43 வினாடிகளில் கடந்து இந்திய வீரர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். முதலிடம் பிடித்த சீனா தங்கப் பதக்கத்தையும், 3ம் இடம் பிடித்த இந்தோனேசியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்