உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வெல்ல மேரி கோம்க்கு வாய்ப்பு

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மேரி கோம் முன்னேறியுள்ளார்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வெல்ல மேரி கோம்க்கு வாய்ப்பு
Published on
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மேரி கோம் முன்னேறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி சுற்றில் வட கொரிய வீராங்கனை கீம் மியை, மேரி கோம் எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் அதிரடி தாக்குதலை நிகழ்த்தினர். இறுதியில் 5க்கு0 என்ற புள்ளிகளின் கணக்கில் மேரி கோம் வென்றார். இதன் மூலம் 6வது தங்கப் பதக்கத்திற்காக மேரி கோம் இறுதிப் போட்டியில் களமிறங்குகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com