போட்டியை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிற்பகலில் காண சிறப்பு ஏற்பாடு
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணும் வகையில் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிட கேட்கலாம்...
Next Story

