தமிழ் நடிகையை மணக்கிறார் மணிஷ் பாண்டே

இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே பிரபல தமிழ் நடிகை ஹர்சிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.
தமிழ் நடிகையை மணக்கிறார் மணிஷ் பாண்டே
Published on
இந்திய கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே பிரபல தமிழ் நடிகை ஹர்சிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார். தமிழில் 'உதயம் என்.எச் 4', 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்', 'இந்திரஜித்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஹர்சிதாவிற்கும் மணிஷ் பாண்டேவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், இரு குடும்பத்தார்களும் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக திருமண அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com