Mandhana | Marriage | கல்யாணம் நின்ற அதிர்ச்சியில் நீக்கிய மந்தனா - ஷாக்கில் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது திருமண விழா தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். இசை அமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் (Palash Muchhal) ஸ்மிருதி மந்தனாவிற்கும் கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே, ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றுபோனது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டம், proposal வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் இருந்து மந்தனாவும் பலாஷும் நீக்கியுள்ளனர். இதேபோல், கிரிக்கெட் வீராங்கனைகள் ஜெமிமா மற்றும் ஷ்ரேயங்காவும் மந்தனா திருமண விழா பதிவுகளை நீக்கியுள்ளனர்.
Next Story
