யார்க்கர் மன்னன் மலிங்கா பிறந்தநாள்-வாழ்த்துமழை பொலிந்த ரசிகர்கள்

யார்க்கர் மன்னன் மலிங்கா பிறந்தநாள்-வாழ்த்துமழை பொலிந்த ரசிகர்கள்
Published on

இலங்கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்காவின் பிறந்தநாள் இன்று...

யார்க்கர் மன்னனாக அறியப்படும் லசித் மலிங்கா, இலங்கை அணிக்காக 300க்கும் அதிகமான சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மலிங்காவின் அபாயகர பந்துவீச்சுக்கு அஞ்சாத பேட்டர்களே இல்லை என சொல்லலாம். துல்லிய யார்க்கர்களை வீசி, பேட்டர்களைக் கலங்கடிப்பதில் வல்லவர் அவர்... 2014ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டனான மலிங்கா, தனது வித்தியாசமான பவுலிங் அணுகுமுறையால் ரசிகர்களின் மனதில் என்றும் நிறைந்திருப்பார். தனது 40வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள மலிங்காவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com