காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சென் போராடி தோல்வி
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லக்ஷ்யா சென் (lakshya sen) தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீரர் கென்ட்டா நிஷிமோட்டா (kenta nishimoto) உடன் லக்ஷ்யா சென் மோதினார். போட்டியில் இறுதிவரை போராடிய சென், 16க்கு 21, 21க்கு 12, 21க்கு 23 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லக்ஷ்யா சென் (lakshya sen) வெளியேறினார்.
Next Story
