கால்பந்து வீரர்களுக்கு மகுடம் சூட்டிய "லியோனல் மெஸ்ஸி"
மியாமியில் நடைபெற்ற 1V1 கால்பந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி வெற்றியாளர்களுக்கு நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி விருது வழங்கினார்.
உலகின் திறமையான கால்பந்து வீரர்களுக்கான இப்போட்டியில் வெற்றி பெற்ற இவான் டீஸி மற்றும் மெலனி ருஸ்ஸோ ஆகியோருக்கு லியோனல் மெஸ்ஸி வெற்றிக் கோப்பைகளை வழங்கினார்.
Next Story
