மைதானத்தில் திடீரென ஆஃப் ஆன லைட்ஸ் - வீரர்கள் அதிர்ச்சி

x

WWEல UNDERTAKER வரும்போது எப்படி லைட் OFF பண்ணுவாங்களோ அதே மாதிரி நியூசிலாந்து பாகிஸ்தான் ODI போட்டியில, பவுலர் ஓடி வரும்போது திடீர்னு லைட் OFF ஆன விசுவல் செம்ம வைரலா போயிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்