இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் 2020ல் ஓய்வு என அறிவிப்பு

இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் 2020 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் 2020ல் ஓய்வு என அறிவிப்பு
Published on

இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் 2020 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 46 வயதாகும் லியாண்டர், டென்னிஸ் போட்டியில் 7 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஒரே வீர‌ர் என்ற பெருமையை பெற்றவர். இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்று கொடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com