அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் தகுதி

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்துக்கு முன்னணி வீரர்கள் ரூப்லெவ், ஸ்வாட்ஸ்மேன் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் தகுதி
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : ஏஞ்சலிக் கெர்பரும் முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹலெப், முகுருசா, ஏஞ்சலிக் கெர்பர் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் 2-ம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ருமேனிய வீராங்கனை சிமானா ஹலெப், தனது முதல் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை கேமிலாவை சாய்த்தார். ஸ்பெயின் வீராங்கனை முகுருசா, குரேஷிய வீராங்கனையை முதல் சுற்றில் வீழ்த்தினார். இதேபோல், ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர், உக்ரைன் வீராங்கனை டயானாவை வீழ்த்தி 2-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com