பெருந்தலையை இறக்கிய இலங்கை.. வேர்ல்டுகப் நெருங்கும் வேளையில் சர்ப்ரைஸ்
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்
2026 ஐசிசி ஆடவர் உலக கோப்பை நெருங்கும் வேளையில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தேசிய அணியின் பயிர்ச்சியாளராக டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரை நீட்டிப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மலிங்காவின் அனுபவங்கள், அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
Next Story
