ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்திய எம்பாப்பே
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா (la liga)கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர கால்பந்து வீரர் எம்பாப்பே (mbappe) ஹாட்ரிக் கோல் அடித்து அதகளப்படுத்தினார். ரியல் மேட்ரிட் கிளப் அணியில் ஆடிவரும் எம்பாப்பே, ரியல் வலடோலிட் (Real Valladolid) அணிக்கு எதிரானப் போட்டியில் மூன்று கோல் அடித்து அசத்தினார். ரியல் மேட்ரிட் அணிக்காக இது அவரடிக்கும் முதல் ஹாட்ரிக் கோலாகும்... போட்டியில் ரியல் வலடோலிட் அணி கோல் ஏதும் அடிக்காத நிலையில், ரியல் மேட்ரிட் அணி 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Next Story
