கால் முட்டி காயத்தால் விலகிய கோலி - ரசிகர்கள் சோகம்
- நாக்பூர் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே விராட் கோலி விளையாட மாட்டார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கால் முட்டியில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் விளையாடவில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். போட்டியின்போது மைதானத்தில் காலில் KNEE CAP மாட்டியபடி பயிற்சியில் இருந்த விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், அவர் விளையாடாவில்லை என அறிவித்தவுடன் அதிருப்தி அடைந்தனர்.
Next Story
