Kohli | Dhoni |நெருப்புக்கு விருந்து கொடுத்த நீர்..Chase Master -ஐ காரில் அழைத்து சென்ற Captain Cool
விராட் கோலிக்கு இரவு விருந்து கொடுத்த தோனி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் விராட் கோலிக்கு, முன்னாள் கேப்டன் தோனி இரவு விருந்து கொடுத்துள்ளார். ராஞ்சி வந்த விராட் கோலியை, தோனி தனது காரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story
