"கூடைப்பந்து வீரர் பிரயண்ட் மரணம் வேதனை அளிக்கிறது" - இந்திய அணி கேப்டன் கோலி பேட்டி

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
"கூடைப்பந்து வீரர் பிரயண்ட் மரணம் வேதனை அளிக்கிறது" - இந்திய அணி கேப்டன் கோலி பேட்டி
Published on

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்-ன் மரணம் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். ஹாமில்டனில் செய்தியாளர்களை அவர், சிறுவயதில் கோப் பிரயண்ட் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் கண்டு வளர்ந்ததாக தெரிவித்தார். பல தருணங்களில் எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை முடிந்து விடுதவதாக கோலி கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com