ராகுலுக்கு விருது - 2023 உலகக்கோப்பை நினைவுகள்

x

சாம்பியன்ஸ் டிராபியில வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில சிறந்த கேட்ச் பிடிச்ச வீரரா கே.எல். ராகுல தேர்வு பண்ணி அவருக்கு மெடல் கொடுத்துருக்கு இந்திய டீம் MANAGEMENT..

இதுஒருபக்கம்னா, 50 ஓவர் உலகக்கோப்பையில முதல் மேட்ச் எப்படி சிக்ஸ் அடிச்சி ராகுல் முடிச்சாரோ, அதே மாதிரி வங்கதேச போட்டியையும் சி க்ஸ் அடிச்சி முடிச்சத சுட்டிக்காட்டி ராகுல பாராட்டுறாங்க... ஒரு சிலர், ஃபைனல்ல ஆடுன மாதிரி மீண்டும் ஆடிடாதபானு REQUESTம் வைக்குறாங்க...


Next Story

மேலும் செய்திகள்