Khelo India | Bronze | வாள்வீச்சு உலக கோப்பை - வெண்கல பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர்

x

இந்திய வீரர் கங்கபம் அபினாஷ் மெய்ட்டே (Kangabam Abhinash Meitei) வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு இது இரண்டாவது பதக்கமாகும். முன்னதாக தமிழக வீராங்கனை கனகலட்சுமி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்