கேல் ரத்னா விருதை பெற்றார் விராட் கோலி

2018ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
கேல் ரத்னா விருதை பெற்றார் விராட் கோலி
Published on

2018ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது வழங்கப்பட்டது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுக்கும் கேல் ரத்னா விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com