"இனி ஐதராபாத் கிரவுண்ட்ல காலே வைக்க மாட்டோம்" - சன் ரைசர்ஸ் எச்சரிக்கை
Freeயா ஐபிஎல் டிக்கெட்டுகள் வேணும்னு கேட்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்து மிரட்டல் விடுக்குறதா, சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைச்சிருக்காங்க. இனிமேலும் இதை எல்லாம் பொறுத்துக்க முடியாது என சொன்ன சன் ரைசர்ஸ் நிர்வாகம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலேனா, ஐதராபாத் மைதானத்துல நடக்க இருக்கும் போட்டிகளை வேறு மைதானத்திற்கு மாத்தவேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்காங்க.
Next Story
