ஐசிசி வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற கமிந்து மெண்டிஸ்
கடந்த ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டு அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ், தொடர்ச்சியாக சதங்களை விளாசினார். 9 டெஸ்ட்களில் விளையாடி ஆயிரத்து 49 ரன்கள் குவித்த கமிந்து மெண்டிஸின் சராசரி 74 புள்ளி 92 ஆகவும் இருந்தது. இந்நிலையில் 26 வயதாகும் கமிந்து மெண்டிஸுக்கு ஐசிசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.Kamindu Mendis wins ICC Emerging Player of the Year award
Next Story
