JUSTIN || M S Dhoni | "தோனியிடம் வாக்குமூலம்... உத்தரவு சரியே" - சென்னை ஐகோர்ட் அதிரடி

x

“தோனியிடம் வாக்குமூலம் பெற பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியே“/ஐபிஎல் சூதாட்டம் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கு/தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்த உத்தரவு சரியே - சென்னை உயர்நீதிமன்றம்/வழக்கறிஞர் ஆணையர் மூலம் வாக்குமூலம் பதிவதால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்/மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து


Next Story

மேலும் செய்திகள்