#JUSTIN || 3வது டி20 - ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

• 3வது டி20 - ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி • இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி • 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தல் • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது • 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி • சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்டார், க்ளென் மேக்ஸ்வெல்
X

Thanthi TV
www.thanthitv.com