மூன்றே ஓவரில் ஆட்டத்தை முடித்த இந்தியா - ஹாட்ரிக்கால் மலேசியாவை தூள் தூளாக்கிய வைஷ்ணவி
மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி ஷர்மா ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷ்ணவி ஷர்மா படைத்துள்ளார். இவர் தவிர மற்றொரு வீராங்கனை ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் ஒரு வீராங்கனை கூட பந்துவீச்சில் இரட்டை இலக்க ரன்களை விட்டுத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
