JuniorHockey | ஜூனியர் ஹாக்கி அரையிறுதி போட்டி இந்தியா தோல்வி

x

ஜூனியர் ஹாக்கி அரையிறுதி போட்டி - இந்தியா தோல்வி

ஜெர்மனிக்கு எதிரான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது... சென்னையில் நடைபெற்ற போட்டியில் 5-1 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது...


Next Story

மேலும் செய்திகள்